Posts

lesson......9

1.வீட்டிற்கு பக்கத்தில் பிளாட் உள்ளது இண்டிக்கு பக்கனேபிளாட்உந்தி 2.வீட்டிற்கு பின்னால் என்ன உள்ளது? இண்டி க்கு வேணுகா ஏமிஉந்தி? 3.வீட்டிற்கு மேலே மாடி உள்ளதா? இண்டி பைநே இல்லு உந்தா 4.மாடியில் யார் இருக்கிறார்கள்? இண்டி பைநே எவருஉன்னாரு? 5.மாடியில் என் பேத்தி இருக்கிறாள் இண்டி பைநே மா   மனவறாலு உன்னாரு 6.வீட்டிற்கு வெளியே என்ன உள்ளது? இண்டி க்கு பயிட்டேஏமி‌ உந்தி? 7.வீட்டிற்கு உள்ளே என்ன உள்ளது? இண்டிக்கு  லோப்பலேஏமி உந்தி? 8.பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்? பக்க இண்டிலே எவரு உன்னாரு? 9…பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நல்லவர்களா? பக்க இண்டிலே வால்லு மஞ்சிவால்னா? 10.வீட்டிற்கு பின்னால் ரோடு உள்ளது. இண்டிக்கு வேணுகா. ரோடுஉந்தி.
1…உன் வீடு எங்கு உள்ளது? மீ இல் லு எக் கட உந்தி? 2.என் வீடு ராமாபுரத்தில் உள்ளது? மா இல்லு ராமாபுரத்தில் உந்தி? 3.உன் வீட்டின் முன்னால்என்ன உள்ளது? இண்டி முண்டு ஏமி உந்தி? 4.வீட்டிற்கு முன்னால்மரம் உள்ளது. இண்டி முண்டு கெட்டுஉந்தி. . 5.மரத்திற்கு கீழே என்ன உள்ளது? கெட்டுகிருண்டாஏமிஉந்தி? 6.கெட்டு கிருண்டாகுக்கா உந்தி 7…மரத்திற்கு கீழேநாய்கள் உள்ளது கெட்டு கிருண்டாகுக்கலுஉந்தி 8…கெட்டுகிருண்டா ஏமி உந்தி மரத்திற்கு கீழே மாடு உள்ளது 9.கெட்டுகிருண்டாஆவலு உந்தி மரத்துக்குக் கீழே பசுஉள்ளது கெட்டுகிருண்டாபசுவுலு உந்தி டன் கெட்டு கிருண்டாகுக்கலு உந்தி 10.வீட்டிற்கு அருகில் என்ன உள்ளது இண்டிக்குபக்கெனே ஏமி உந்தி

lesson 7

1சனிக்கிழமை வகுப்பு நடந்ததா? சனிவார தரகதி ஜரிகினதா? 2.என்ன வகுப்பு நடந்தது? ஏமி தரகதிஜரிகினதி? 3.. எல்லோரும் வந்தார்களா ? அந்தரு ஒச்சாரா? 4.எல்லோரும் வந்தார்கள் அந்தரூ ஒச்சாரு 5.நேற்று என்ன வகுப்பு நடந்தது? நின்னா ஏமி தரகதி ஜரிகினதி? 6.பாட்டு வகுப்பு நடந்தது பாட்டு தரகதி ஜரிகினதி 7நாளைக்கு பாட்டு வகுப்புஉண்டா?ரேப்புபாட்டுதரகதிஉந்தா? 8.நாளைக்கு பாட்டு வகுப்பு உண்டு ரேப்பூபாட்டு தளபதி உந்தி 9.என்ன பாட்டு பாடினே? ஏமி பாடலு பாடாரு? 10எத்தனை பேரு பாடினீங்க? எந்த மண்டிபாடாலு?

lesson 6

1.உன் அப்பா பெயர் என்ன மீ நாயனாரும் பேர் ஏமி? 2.உன் அம்மா பெயர் என்ன? நீ அம்மா காரு 😉பேரு ஏமி? 3.உன் மனைவி பெயர் ‌என்ன? மீ பாரியா பேரு ஏமி? 4.உன் கணவர் பெயர் என்ன? நீ பர்தாபேரு ஏமி? 5.உனக்கு எத்தனை குழந்தைகள்? நீக்கு எந்த மந்தி பில்லலு? 6.எனக்கு இரண்டு குழந்தைகள் மாக்கு இத்துரு பிள்ளலு என் மகள்  7.உனக்கு எத்தனை பெண்? மீக்கு எந்தஅம்மாயி 8.உனக்கு எத்தனை பையன? மீக்கு எந்தஅப்பாயி? 9.உன் மாமியார் பெயர் என்ன? மீ அத்தைகாரு.   பேரு ஏமி? 10.உன் மாமனார் பெயர் என்ன? மீ மாமா காரு பேரு ஏமி?

Lesson. 5

1…உன் பெயர் என்ன? மீபேரு ஏமி? 2…என் பெயர் சாமளா. மா    பேரு  சியாமளா… . 3…உன் ஊர் எது? நமீ ஊரு ஏமி? 4…என் ஊர் சென்னை… மா    ஊரு சென்னை. 5…நீ என்ன படித்திருக்கிறாய்? மீ ஏது. சதுகுன்னாடித்திருக்கிறேன் நேனு   பிஏ   சதுகுன்னானு 6…நீ என்ன வேலை செய்கிறாய்? மீ ஏமி பனி சேசுன்னாறு? 7…நான் டீச்சர் வேலை செய்கிறேன்… வேறு  டீச்சர் பனி சேசுன்னானு. 8…உன் சம்பளம் என்ன? மீ     காதம் எந்.த இஸ்தானு? 9…எனக்கு 2000 ரூபாய் தருகிறார்கள் … மாமாக்கு ரெண்டு வேலுஇஸ்தானு. 10…உன்பள்ளி எங்கு உள்ளது? மீ  ஸ்கூல் எக்கட உந்தி? 11…என்னிடம் பணம் இல்லை. மா தக்ர டப்பு லேது. 12…உன் பள்ளியின் பெயர் என்ன? மி ஸ்கூல்பேரு. ஏமி? 13…என் ஸ்கூல் பெயர் என்எல்சி பாய்ஸ் ஸ்கூல்.. மா ஸ்கூல் பேரு.  என்எல்சி பாய்ஸ் ஸ்கூல்… .

lesson 4

1.பச்சடி செய்தாயா? ரோட் சட்னி சேசார? 2.கீரை செய்தாயா? ஆக்குராசேசுதாரா? 3.முளைக்கீரை செய்தாயா ?(எல்லாகீரை) தோட்ட கீரா பப்புசேசுதாரா? 4.புளிச்சக்கீரை செய்தாயா? கோங்குராப ப்புசேசுதாரா? 5.இன்று சமையல் செய்யவில்லை. ஈரோஜுகூறலு ஏமி செயலேது. 6.காப்பி சாப்டீங்களா? காப்பி தாகாரா? 7.காப்பி சாப்பிட்டேன். காபி தாகானு. . 8…பால் அடுப்பில் உள்ளது. பால் பொய் மீது உந்தி. 9.சக்கரை வேண்டுமா? பஞ்ச தாரா (  sugar) காவாலா? 10…சக்கரை கொஞ்சமா போடு. Sugar டக்குவா  வேயண்டி.

Lesson two

1.என்ன பண்றீங்க? ஏமிசேசுன்னாரு? 2.சாப்டீங்களா? போஜனம் ஆயிந்தா? போஜனம் செய்தாரா? 3.என்ன சாப்டீங்க? ஏமி திண்டாரு? 4.இட்லி சாப்பிட்டேன். இட்லிக்கு தின்னாமு. 5.சாம்பார் பண்ணியாச்சா? சாம்பாரு செய்தாமு? 6.சாம்பார் அடுப்பில் உள்ளது. சாம்பாருபொய்மீதே உந்தி. 7,சாம்பார்வேணுமா? சாம்பாரு காவலா? 8.சாம்பார் வேணும். சாம்பாருகாவலி. 9.நீ என்ன செய்கிறாய்? மீருஏமிசேஸ்தாரு? 10.என்ன சமையல் செய்தே? ஏமி வண்டலு செய்தாரு? ஏமி கூறலு செய்தாரு?