lesson......9

1.வீட்டிற்கு பக்கத்தில் பிளாட் உள்ளது
இண்டிக்கு பக்கனேபிளாட்உந்தி
2.வீட்டிற்கு பின்னால் என்ன உள்ளது?
இண்டி க்கு வேணுகா ஏமிஉந்தி?
3.வீட்டிற்கு மேலே மாடி உள்ளதா?
இண்டி பைநே இல்லு உந்தா
4.மாடியில் யார் இருக்கிறார்கள்?
இண்டி பைநே எவருஉன்னாரு?
5.மாடியில் என் பேத்தி இருக்கிறாள்
இண்டி பைநே மா   மனவறாலு உன்னாரு
6.வீட்டிற்கு வெளியே என்ன உள்ளது?
இண்டி க்கு பயிட்டேஏமி‌ உந்தி?
7.வீட்டிற்கு உள்ளே என்ன உள்ளது?
இண்டிக்கு  லோப்பலேஏமி உந்தி?
8.பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்?
பக்க இண்டிலே எவரு உன்னாரு?
9…பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நல்லவர்களா?
பக்க இண்டிலே வால்லு மஞ்சிவால்னா?
10.வீட்டிற்கு பின்னால் ரோடு உள்ளது.
இண்டிக்கு வேணுகா. ரோடுஉந்தி.

Comments

Popular posts from this blog

lesson 6

Lesson two

Lesson. 5