Lesson. 5

1…உன் பெயர் என்ன?
மீபேரு ஏமி?

2…என் பெயர் சாமளா.
மா    பேரு  சியாமளா…
.
3…உன் ஊர் எது?
நமீ ஊரு ஏமி?

4…என் ஊர் சென்னை…
மா    ஊரு சென்னை.

5…நீ என்ன படித்திருக்கிறாய்?
மீ ஏது. சதுகுன்னாடித்திருக்கிறேன்
நேனு   பிஏ   சதுகுன்னானு

6…நீ என்ன வேலை செய்கிறாய்?
மீ ஏமி பனி சேசுன்னாறு?

7…நான் டீச்சர் வேலை செய்கிறேன்…
வேறு  டீச்சர் பனி சேசுன்னானு.


8…உன் சம்பளம் என்ன?
மீ     காதம் எந்.த இஸ்தானு?

9…எனக்கு 2000 ரூபாய் தருகிறார்கள் …
மாமாக்கு ரெண்டு வேலுஇஸ்தானு.


10…உன்பள்ளி எங்கு உள்ளது?
மீ  ஸ்கூல் எக்கட உந்தி?

11…என்னிடம் பணம் இல்லை.
மா தக்ர டப்பு லேது.

12…உன் பள்ளியின் பெயர் என்ன?
மி ஸ்கூல்பேரு. ஏமி?



13…என் ஸ்கூல் பெயர் என்எல்சி பாய்ஸ் ஸ்கூல்..
மா ஸ்கூல் பேரு.  என்எல்சி பாய்ஸ் ஸ்கூல்…
.













Comments

Popular posts from this blog

lesson 6

Lesson two