Lesson two
1.என்ன பண்றீங்க?
ஏமிசேசுன்னாரு?
2.சாப்டீங்களா?
போஜனம் ஆயிந்தா?
போஜனம் செய்தாரா?
3.என்ன சாப்டீங்க?
ஏமி திண்டாரு?
4.இட்லி சாப்பிட்டேன்.
இட்லிக்கு தின்னாமு.
5.சாம்பார் பண்ணியாச்சா?
சாம்பாரு செய்தாமு?
6.சாம்பார் அடுப்பில் உள்ளது.
சாம்பாருபொய்மீதே உந்தி.
7,சாம்பார்வேணுமா?
சாம்பாரு காவலா?
8.சாம்பார் வேணும்.
சாம்பாருகாவலி.
9.நீ என்ன செய்கிறாய்?
மீருஏமிசேஸ்தாரு?
10.என்ன சமையல் செய்தே?
ஏமி வண்டலு செய்தாரு?
ஏமி கூறலு செய்தாரு?
பாக உன்னாரண்டி . நன்றி .
ReplyDelete