1…உன் வீடு எங்கு உள்ளது?
மீ இல் லு எக் கட உந்தி?
2.என் வீடு ராமாபுரத்தில் உள்ளது?
மா இல்லு ராமாபுரத்தில் உந்தி?
3.உன் வீட்டின் முன்னால்என்ன உள்ளது?
இண்டி முண்டு ஏமி உந்தி?
4.வீட்டிற்கு முன்னால்மரம் உள்ளது.
இண்டி முண்டு கெட்டுஉந்தி.
.
5.மரத்திற்கு கீழே என்ன உள்ளது?
கெட்டுகிருண்டாஏமிஉந்தி?
6.கெட்டு கிருண்டாகுக்கா உந்தி
7…மரத்திற்கு கீழேநாய்கள் உள்ளது
கெட்டு கிருண்டாகுக்கலுஉந்தி
8…கெட்டுகிருண்டா ஏமி உந்தி
மரத்திற்கு கீழே மாடு உள்ளது
9.கெட்டுகிருண்டாஆவலு உந்தி
மரத்துக்குக் கீழே பசுஉள்ளது
கெட்டுகிருண்டாபசுவுலு உந்தி
டன்
கெட்டு கிருண்டாகுக்கலு உந்தி
10.வீட்டிற்கு அருகில் என்ன உள்ளது
இண்டிக்குபக்கெனே ஏமி உந்தி
Comments
Post a Comment