1…உன் வீடு எங்கு உள்ளது? மீ இல் லு எக் கட உந்தி? 2.என் வீடு ராமாபுரத்தில் உள்ளது? மா இல்லு ராமாபுரத்தில் உந்தி? 3.உன் வீட்டின் முன்னால்என்ன உள்ளது? இண்டி முண்டு ஏமி உந்தி? 4.வீட்டிற்கு முன்னால்மரம் உள்ளது. இண்டி முண்டு கெட்டுஉந்தி. . 5.மரத்திற்கு கீழே என்ன உள்ளது? கெட்டுகிருண்டாஏமிஉந்தி? 6.கெட்டு கிருண்டாகுக்கா உந்தி 7…மரத்திற்கு கீழேநாய்கள் உள்ளது கெட்டு கிருண்டாகுக்கலுஉந்தி 8…கெட்டுகிருண்டா ஏமி உந்தி மரத்திற்கு கீழே மாடு உள்ளது 9.கெட்டுகிருண்டாஆவலு உந்தி மரத்துக்குக் கீழே பசுஉள்ளது கெட்டுகிருண்டாபசுவுலு உந்தி டன் கெட்டு கிருண்டாகுக்கலு உந்தி 10.வீட்டிற்கு அருகில் என்ன உள்ளது இண்டிக்குபக்கெனே ஏமி உந்தி
1.உன் அப்பா பெயர் என்ன மீ நாயனாரும் பேர் ஏமி? 2.உன் அம்மா பெயர் என்ன? நீ அம்மா காரு 😉பேரு ஏமி? 3.உன் மனைவி பெயர் என்ன? மீ பாரியா பேரு ஏமி? 4.உன் கணவர் பெயர் என்ன? நீ பர்தாபேரு ஏமி? 5.உனக்கு எத்தனை குழந்தைகள்? நீக்கு எந்த மந்தி பில்லலு? 6.எனக்கு இரண்டு குழந்தைகள் மாக்கு இத்துரு பிள்ளலு என் மகள் 7.உனக்கு எத்தனை பெண்? மீக்கு எந்தஅம்மாயி 8.உனக்கு எத்தனை பையன? மீக்கு எந்தஅப்பாயி? 9.உன் மாமியார் பெயர் என்ன? மீ அத்தைகாரு. பேரு ஏமி? 10.உன் மாமனார் பெயர் என்ன? மீ மாமா காரு பேரு ஏமி?
Comments
Post a Comment