Posts

Showing posts from April, 2020

Lesson. 5

1…உன் பெயர் என்ன? மீபேரு ஏமி? 2…என் பெயர் சாமளா. மா    பேரு  சியாமளா… . 3…உன் ஊர் எது? நமீ ஊரு ஏமி? 4…என் ஊர் சென்னை… மா    ஊரு சென்னை. 5…நீ என்ன படித்திருக்கிறாய்? மீ ஏது. சதுகுன்னாடித்திருக்கிறேன் நேனு   பிஏ   சதுகுன்னானு 6…நீ என்ன வேலை செய்கிறாய்? மீ ஏமி பனி சேசுன்னாறு? 7…நான் டீச்சர் வேலை செய்கிறேன்… வேறு  டீச்சர் பனி சேசுன்னானு. 8…உன் சம்பளம் என்ன? மீ     காதம் எந்.த இஸ்தானு? 9…எனக்கு 2000 ரூபாய் தருகிறார்கள் … மாமாக்கு ரெண்டு வேலுஇஸ்தானு. 10…உன்பள்ளி எங்கு உள்ளது? மீ  ஸ்கூல் எக்கட உந்தி? 11…என்னிடம் பணம் இல்லை. மா தக்ர டப்பு லேது. 12…உன் பள்ளியின் பெயர் என்ன? மி ஸ்கூல்பேரு. ஏமி? 13…என் ஸ்கூல் பெயர் என்எல்சி பாய்ஸ் ஸ்கூல்.. மா ஸ்கூல் பேரு.  என்எல்சி பாய்ஸ் ஸ்கூல்… .

lesson 4

1.பச்சடி செய்தாயா? ரோட் சட்னி சேசார? 2.கீரை செய்தாயா? ஆக்குராசேசுதாரா? 3.முளைக்கீரை செய்தாயா ?(எல்லாகீரை) தோட்ட கீரா பப்புசேசுதாரா? 4.புளிச்சக்கீரை செய்தாயா? கோங்குராப ப்புசேசுதாரா? 5.இன்று சமையல் செய்யவில்லை. ஈரோஜுகூறலு ஏமி செயலேது. 6.காப்பி சாப்டீங்களா? காப்பி தாகாரா? 7.காப்பி சாப்பிட்டேன். காபி தாகானு. . 8…பால் அடுப்பில் உள்ளது. பால் பொய் மீது உந்தி. 9.சக்கரை வேண்டுமா? பஞ்ச தாரா (  sugar) காவாலா? 10…சக்கரை கொஞ்சமா போடு. Sugar டக்குவா  வேயண்டி.

Lesson two

1.என்ன பண்றீங்க? ஏமிசேசுன்னாரு? 2.சாப்டீங்களா? போஜனம் ஆயிந்தா? போஜனம் செய்தாரா? 3.என்ன சாப்டீங்க? ஏமி திண்டாரு? 4.இட்லி சாப்பிட்டேன். இட்லிக்கு தின்னாமு. 5.சாம்பார் பண்ணியாச்சா? சாம்பாரு செய்தாமு? 6.சாம்பார் அடுப்பில் உள்ளது. சாம்பாருபொய்மீதே உந்தி. 7,சாம்பார்வேணுமா? சாம்பாரு காவலா? 8.சாம்பார் வேணும். சாம்பாருகாவலி. 9.நீ என்ன செய்கிறாய்? மீருஏமிசேஸ்தாரு? 10.என்ன சமையல் செய்தே? ஏமி வண்டலு செய்தாரு? ஏமி கூறலு செய்தாரு?

Lesson One

1Good mornin  சுப உதயம் 2.குட் ஈவினிங் சுபச் சாயந்திரம் 3குட் நைட் சுபராத்திரி 4 வெல்கம் சுவாகதம் 5எப்படி இருக்கீங்க மீருஎலா உன்னா 6.சௌக்கியமா இருக்கீங்களா பாக உன்னா ரா 7குட்  மஞ்சிட 8.நன்றி தனிவாடு லோ