lesson 7
1சனிக்கிழமை வகுப்பு நடந்ததா? சனிவார தரகதி ஜரிகினதா? 2.என்ன வகுப்பு நடந்தது? ஏமி தரகதிஜரிகினதி? 3.. எல்லோரும் வந்தார்களா ? அந்தரு ஒச்சாரா? 4.எல்லோரும் வந்தார்கள் அந்தரூ ஒச்சாரு 5.நேற்று என்ன வகுப்பு நடந்தது? நின்னா ஏமி தரகதி ஜரிகினதி? 6.பாட்டு வகுப்பு நடந்தது பாட்டு தரகதி ஜரிகினதி 7நாளைக்கு பாட்டு வகுப்புஉண்டா?ரேப்புபாட்டுதரகதிஉந்தா? 8.நாளைக்கு பாட்டு வகுப்பு உண்டு ரேப்பூபாட்டு தளபதி உந்தி 9.என்ன பாட்டு பாடினே? ஏமி பாடலு பாடாரு? 10எத்தனை பேரு பாடினீங்க? எந்த மண்டிபாடாலு?