lesson 6
1.உன் அப்பா பெயர் என்ன மீ நாயனாரும் பேர் ஏமி? 2.உன் அம்மா பெயர் என்ன? நீ அம்மா காரு 😉பேரு ஏமி? 3.உன் மனைவி பெயர் என்ன? மீ பாரியா பேரு ஏமி? 4.உன் கணவர் பெயர் என்ன? நீ பர்தாபேரு ஏமி? 5.உனக்கு எத்தனை குழந்தைகள்? நீக்கு எந்த மந்தி பில்லலு? 6.எனக்கு இரண்டு குழந்தைகள் மாக்கு இத்துரு பிள்ளலு என் மகள் 7.உனக்கு எத்தனை பெண்? மீக்கு எந்தஅம்மாயி 8.உனக்கு எத்தனை பையன? மீக்கு எந்தஅப்பாயி? 9.உன் மாமியார் பெயர் என்ன? மீ அத்தைகாரு. பேரு ஏமி? 10.உன் மாமனார் பெயர் என்ன? மீ மாமா காரு பேரு ஏமி?